தமிழ்நாடு நேதாஜி இளைஞர் இயக்கம்

தமிழ்நாடு நேதாஜி இளைஞர் இயக்கம்
கொள்கைகள்
1.நமது இயக்கம் அனைத்து சமுதாயமும்  மற்றும்  மதத்தினர்  உள்ள  இயக்கம்.
2.இதில் உள்ள  உறுப்பினர்கள்  அனைவரும்  கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.
3.நேதாஜி ஐயாவின் வழியில் பின்பற்றுவோம்.
4.மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து  போரடுவோம்.

நமது இயக்கத்தின் கொடி

நமது இயக்கத்தின் நிர்வாகிகள் விவேகானந்தர் பிறந்த நாள் அன்று  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.


நமது இயக்கத்தின் நிர்வாகிகள் திருப்பூர் கொடி காத்த குமரன் அவர்களது நினைவு நாள் அன்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்




Comments